ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?
வழமையான சூதாட்டங்களை விட ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெருமளவில் இளைஞர்களையும் மாணவர்களையும் அடிமையாக்குவதோடு, அவர்களை தவறு செய்யத் தூண்டுவதோடு, தற்கொலையை நோக்கியும் தள்ளுகிறது.
சங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் !
கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலமும், விளை பொருளும் - உழைக்கும் மக்களுக்கு கோமியமும் பசுஞ்சாணமும் - இதுதான் இந்து ராஷ்டிரம் !
பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்வதில் 4-வது நாடாக இந்தியா இருப்பதும், உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை !
பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !
பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
பாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா ?
குஷ்புவின் பத்தாண்டுகால அரசியலில், மக்களோடு களத்தில் இறங்கி நின்ற வரலாறே இல்லாத அவர் காங்கிரஸ் கட்சியில் இத்தனை ஆண்டுகளாக செய்து வந்தது என்ன ?
பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
அமைப்புவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன் நீக்கப்பட்டுள்ளார். புதிய மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் துணை வேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்
கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் குறித்து பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் இணையவழிக் கூட்டத்தில் பேராசிரியர் கருணானந்தன் உரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளுங்கள் !
மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தனியார் கல்விக் கொள்ளையை தடையில்லாமல் அனுமதித்திருக்கும் மோடி அரசு, இணைய வசதி பெற இயலாத ஏழை மாணவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கிறது.
தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !
தொழிலாளர் உரிமையப் பறித்து தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகள் ஒட்டச் சுரண்டும் வகையில் 300 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட நிலை ஆணையை பின்பற்றத் தேவையில்லை எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.
டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !
கடந்த 2020 பிப்ரவரியில் இந்துத்துவ வெறியர்களால் வடக்கு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களை முகாந்திரமாக வைத்துக் கொண்டு முற்போக்கு மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களை முடக்கத் துவங்கியிருக்கிறது மோடி அரசு !
பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் !
கோவை பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமிக்கும் ஆளுநரின் சதித்திட்டத்தை முறியடிப்போம் ! கோவை புமாஇமு அறிக்கை !
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் எவரோடும் ஒரே கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று மார்க்சும் எங்கெல்சும் உறுதியோடு உரைத்தனர்.
பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
பாஜக ஆதரவு முகநூல் பக்கங்களைப் ‘பாதுகாப்பதில்’ பாஜகவின் ஐ.டி. பிரிவு மிகவும் தனிக்கவனம் செலுத்தி முகநூல் நிறுவனத்துடன் மின்னஞ்சல் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!
குண்டர் சட்டத்தில் கைதான கிரிமினல்கள், கூலிப்படை கொலைகாரர்கள், கஞ்சா கடத்துபவர்கள் வரிசையில் தற்போது பாஜக-வில் இணைந்துள்ளார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை.
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
மாநிலத்தின் நிதியாதாரத்தை ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசின் காலில் சமர்ப்பித்துவிட்டு, மாநில நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக்கை திறந்து மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டது எடப்பாடி அரசு.