இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.
கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?
இந்தியாவில் நடைபெரும் கும்பல் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் பொய்ச் செய்திகளை பரப்புபவர்கள் யார் ?
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! மாற்று சோசலிசமே ! – அரங்கக் கூட்டம்
நெருங்(க்)கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன? பேராசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்... வாருங்கள் திருச்சி அரங்கக் கூட்டதிற்கு.
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
மத்தியப் பிரதேசத்தை கலங்கச் செய்த வியாபம் ஊழலின் தேசிய மயமாக்கப்பட்ட வடிவம் தான் நீட் தேர்வு - சிதம்பரம் புமாஇமு கருத்தரங்கம் !
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.
கீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் !
தமிழர்களுக்கென்று தனி நாகரிகம் - பண்பாடு கிடையாது என்று சதிவலை பின்னும் காவிப் பார்ப்பன கும்பலுக்கு கீழடி சான்றுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019
அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, அயோத்தி வழக்கு மற்றும் புதிய கல்விக் கொள்கை பற்றிய செய்திகள்...
கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...
ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராசாரியை களிதின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!
தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !
சென்னை - நெல்லை ‘சுவிதா’ தீபாவளி சிறப்பு இரயிலின் கட்டணம் ரூ. 5300 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பல ஆயிரம் செலவு செய்தால் தான் பண்டிகைக்கு ஊருக்கு போக முடியும்.
அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !
அயோத்தி இறுதி விசாரணை - ஆஜ் தக் தொலைக்காட்சி வெளிப்படையாக தனது வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் முன்பே தீர்ப்பெழுதும் வஞ்சகம்.
PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்
வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட்களும், தரகு முதலாளிகளும் அவர்களுக்குத் துணைபுரிந்த பிற அரசியல்வாதிகளும் சுருட்டிய பணத்தோடு கொண்டாட மக்கள் மரணிக்கின்றனர்.
உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்
பன்முகத்தன்மையான இந்திய கலாச்சாரத்தை, ஒற்றை இந்துத்துவ கலாச்சாரமாக்கவும் பல மதங்களை விழுங்கி ஒற்றை இந்து மதமாக்கவும் காவிகள் செயலில் இறங்கிவிட்டனர்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி - கூட்டுறவு வங்கி மோசடி - போலீசின் மனநிலை ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...