NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே !

சட்டமன்றம் நோக்கிப் பேரணி – முற்றுகை !

நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.
பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை.

♦ தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு யாரும் எந்த தகவலையும் தரக்கூடாது என உறுதியேற்போம் !

♦“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்” என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் !


தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க