“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அச்சுறுத்த பயன்படுத்துகிறது இந்துத்துவ கும்பல்.
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !
திருட்டு வழக்கில், கும்பல் வன்முறை ஏன் வந்தது, முசுலீம் பெயரைச் சொன்னதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கச் சொல்லி அடிக்கும் கும்பலின் நோக்கம், திருட்டு தொடர்புடையது மட்டும்தானா?
அபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு !
இமாலயத்தின் உருவாகி வரும் ‘புனித’ கங்கையை பிணங்கள் மிதக்கச் செய்யும் நாட்டில், இமாலய பனிப்பாளங்கள் உருகுவதைத் தடுக்க நிச்சயம் எந்த தொலைநோக்குத் திட்டத்தையும் எதிர்நோக்க முடியாது.
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
மத சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டிவிடும் தீவரவாத சக்திகளுக்கு, ஆளும் அரசு சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது அமெரிக்காவின் அறிக்கை.
நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது.
அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
இந்திய அரசின் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட். அதில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்று தெரிவித்திருந்தார்.
கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !
உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்தது தான் என்பது உறுதியாகியிருக்கிறது.
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !
இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டும் தனது சமூக ஊடகப் பதிவுகளில் எழுதியுள்ளார். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.
எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !
2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.
தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று (20-06-2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை-பெரியார் திடல், அன்னை நாகம்மையார் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
சிறுவன் எவ்வளவு கெஞ்சியும் சாதி வெறி பிடித்த மனம் விடத்தயாராக இல்லை. நெருப்பில் குதித்ததுபோல, கடும் வெயிலில் கீழே விழுந்த சிறுவனின் முதுகு, பின்புறம் வெந்துபோயிருக்கிறது.
ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019
டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !
தலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் !
வலையப்பட்டி கிராம ஆதிக்க சாதியினர், தலித் பெண் சமைத்த உணவை அவர்களுடைய வீட்டுக் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து அலுவலகத்தில் சென்று மிரட்டியிருக்கிறார்கள்.