அனிதா படுகொலை – விருதை கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர் போராட்டம் !
விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள், போலீசு மிரட்டலுக்கு அடிபணியாமல் கல்லூரி வளாகத்தில் இன்று (04-09-2017) காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி – பாலிடெக்னிக் கல்லூரி
திருச்சி அரசு பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனிதா துவங்கிய போரை முடிப்போம் ! திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர் போராட்டம் !
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ,அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நீட்-ஐ ரத்து செய் ! சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொடர் போராட்டம் !
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கிளர்ந்தெழச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் , மீண்டும் ஓர் மாணவர் எழுச்சியின் துவக்கப் புள்ளி.
கடலூர் பெரியார் கல்லூரியில் கிளர்ந்தது மாணவர் போராட்டம்
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்
அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.
அனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !
அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் திருச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று (04-09-2017) போராட்டம்
அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !
அனிதா படுகொலை : செப் 2 – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது !
இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது?
மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
நம் மீது அனிதா நம்பிக்கை இழந்ததால் தானே, இந்தக் காவிக் கிரிமினல்களால் அனிதாவைக் கொல்ல முடிந்தது?
அந்த 16,000 கோடி ரூபாய் அனைத்தும் கருப்புப் பணமல்ல !
சுமார் 3500 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய்த் தாள்கள் நேபாள் மத்திய வங்கியிடம் உள்ளது. இந்த தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து அதற்கு பதிலாக புதிய தாள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்நாட்டின் வங்கி பேச்சுவார்த்தை நடந்தி வருகின்றது.
மோடி அரசின் நீட் தேர்வு தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆர்ப்பாட்டம் !
இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கும் அளவிற்கு கல்விஉரிமை உள்ளதென்றால் அது அரசு கொடுத்த சலுகை அல்ல. பெரியார் போன்றவர்களும் இன்னும் பலர் போராடி பெற்ற உரிமைதான் இது.
நீட் தீர்ப்பைக் கண்டித்து கரூர் – விருதை ஆர்ப்பாட்டங்கள் !
நீட், காவோி மறுப்பு போன்றவற்றில் தமிழக்தை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது மோடி அரசு !
எங்கடா கருப்புப் பணம் ? அம்பலமாகும் பணமதிப்பழிப்பு !
வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பவில்லை. இந்தப் பதினாறாயிரம் கோடி “கருப்பு” பணத்தை ஒழிப்பதற்காக புதிய பணத்தாள்கள் அச்சடித்த வகையில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது அரசு.
கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்; எனவே தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.