Tuesday, July 29, 2025

அண்ணா ஹசாரே குழு பிளவு! சோகமா, காமடியா?

3
மூப்பனார் தமிழ் பேசுவதைப் போல அரசியல் பேசும் அண்ணா ஹசாரேவின் ‘ஊழல் ஒழிப்புத்’ திட்டத்தை சந்தேகிக்காமல் என்ன செய்யவது? வினவு மேல் மனவருத்தப்படும் அண்ணாவின் தம்பிகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

11
ஹரியாணா மாநிலத்தில் 16 வயது தலித் பெண் ஆதிக்க சாதிவெறி பொறுக்கி கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.

புதிய வடிவமைப்பில் வினவு!

81
நான்காண்டுகளுக்கு முன்னர் வினவு, ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்ட அந்த தருணம், இன்று ஒரு பழைய நினைவு. அன்று வினவு எங்கள் கையில் இருந்தது. இன்று நாங்கள் அதன் கையில் இருக்கிறோம். உங்கள் கையில் இருக்கிறோம் என்றும் சொல்லலாம்

நம்பிக்கையற்ற இந்தியர்கள்! ஒரு சர்வே!!

3
38 % இந்தியர்கள் மட்டுமே பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையுடன் உள்ளனர் என்று ஒரு சர்வே தெரிவிக்கின்றது. இந்த சர்வே குறித்த முழு நம்பகத்தன்மையும் ஏற்படவில்லை என்றாலும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு!

3
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அமெரிக்க அரசாங்கம் பெருமுதலாளிகளின் கைப்பாவையாக இருப்பதையும் எதிர்த்து சென்ற ஆண்டு நடந்த வால்வீதி ஆக்கிரமிப்பு போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் செப்டம்பர் 17-ம் தேதி நடந்தது.

மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!

19
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனும் பார்ப்பனத் திமிர் வட இந்திய மாநிலங்களில் இன்னும் எத்தனை செல்வாக்கோடு உள்ளது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.

அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்!

27
அணு மின்சாரம் மட்டும்தான் நவீனம் என பலரும் சொல்லி வருகின்றனர் ஆனால், விஞ்ஞான உலகம் அணு மின் உற்பத்தியிலிருந்து மாற்று வழிகளைத் தேடி எத்தனையோ படிகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!

5
"பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்" அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார்

அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

11
முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

6
சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்

“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!

6
தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை குழந்தைப் பேறு பகுதிகளிலும் கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்துவது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது.

‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….!

6
சந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன

ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

28
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன.

17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!

1
நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள்

சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!

6
கரையோர கிராமங்களின் வழியே உடலைக் கொண்டு செல்ல இயலவில்லை என்ற போதிலும், கூடங்குளத்திற்கு சகாயத்தின் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்ற போலீசின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்