Wednesday, August 27, 2025

ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு

0
மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை.. ஆனால், மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கலவரத்தில் ஈடுபடலாம் என்பது தான் நீதிமன்றங்கள் வழங்கும் 'நீதி'யாக உள்ளது.

பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாதம் – இந்திய மக்களை எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்

'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ‘இந்து’ மக்களின் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதே இந்துமதவெறியர்களின் சதித்திட்டத்தை நமக்கு திரைகிழிக்கிறது.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்

இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்: தொடரும் சாதிய அடக்குமுறைகளும், நிர்வாகத்தின் முறைகேடுகளும்!

"பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆதிதிராவிடர் விடுதி இருந்தாலும் பொது விடுதிகளில் மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பொது விடுதிகளின் உணவு கட்டணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுகின்றனர்."

ஓராண்டில் ₹6 லட்சம் கோடி கொள்ளையடித்த அம்பானி-அதானி கும்பல்

ஒருபுறம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அதிகப்படியான ஜி.எஸ்.டி., சுங்கக்கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒட்டச்சுரண்டும் மோடி அரசானது, மறுபுறம் அம்பானி-அதானிகள் கொழுக்க தன்னுடைய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதுமுள்ள மதரசாக்களை மூடத்துடிக்கும் மோடி அரசு!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மதரசாக்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம்  பா.ஜ.க. கும்பலின் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா மேடையில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய மாணவர்!

கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளை போடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.

அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

அடிப்படை மாத ஊதியம் வேண்டும்; அரசு சலுகைகளுக்கு உரிமை பெற்ற தொழிலாளர்களுக்குரிய அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் வேலைனிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.

தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog

தமிழ்நாடு கனமழை - களத்தில் தோழர்கள் | Live Blog தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து... இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை...

“RED ALERT”: களத்தில் தோழர்கள்

"RED ALERT": களத்தில் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "RED ALERT" விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில்...

சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்

தொடர்புக்கு : தீரன் 85240 29948, ஆகாஷ் 91766 85878

பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலை!

கௌரி லங்கேஷை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் படுகொலை செய்துள்ளனர் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளும் நிரபராதி என்று கூறப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி!

வளர்ச்சி என்ற மாயப்பிம்பம் வீழும் போது, டாட்டாக்களும் அம்பானிகளும் அதானிகளும் வீழ்த்தப்படுவார்கள். இந்த சமூகமும், சமூக ஊடகங்களும் மக்கள் நலனைப் பேசுவதாய், மக்களுக்கான போராளிகளைப் போற்றுவதாய் மாறும். உழைக்கும் மக்களின் நலனுக்காய் நீங்கள் சிந்திய உதிரம் வீண் போகாது!

அண்மை பதிவுகள்