திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

மத நல்லிணக்க மாநாடு | கலை நிகழ்ச்சி

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி

இடம்: கிருஷ்ணய்யர் மகால்
(அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

தலைமை
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

நோக்க உரை
வழக்கறிஞர் ஹென்றி திபேன்,

தொடக்க உரை
தோழர் மீ.த.பாண்டியன்,

ஒருங்கிணைப்பாளர்கள்,
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு

சிறப்புரை

முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
வி.சி.க., தலைவர்.

திரு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,
தலைவர், இ.தே.காங்கிரஸ்.

தோழர் சு.வெங்கடேசன் எம்.பி.,
சி.பி.ஐ. (எம்).

தோழர் முத்தரசன்,
மாநிலச் செயலாளர்,
சி.பி.ஐ.

திரு. செந்திலதிபன்,
மாநிலப் பொருளாளர்,
ம.தி.மு.க.

திரு. தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

திரு. கொளத்தூர் மணி,
தலைவர்,
தி.வி.க.

திரு. கோவை இராமகிருட்டிணன்,
பொதுச்செயலாளர்,
த.பெ.தி.க.

திரு. பி.வி.கதிரவன், Ex. எம்.எல்.ஏ .,
பொதுச்செயலாளர்,
அ.இ.பா.பி.க.

திரு. அதியமான்,
தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.

திரு. சு.க.முருகவேல் ராசன், Ex. எம்.எல்.ஏ.,
தலைவர்,
மக்கள் விடுதலைக் கட்சி.

திரு நாகை.திருவள்ளுவன்,
தலைவர்,
தமிழ் புலிகள்.

திரு. பசும்பொன் பாண்டியன்,
பொதுச்செயலாளர்,
அ.தி.ம.மு.க.

பேராசிரியர் இரா.முரளி,
மாநிலத் தலைவர்,
பி.யூ.சி.எல்.

ஆன்மீகத் தலைவர்கள்

தவத்திரு. பால பிரஜாபதி அடிகளார்,
அய்யா வைகுண்டர் தலைமைபதி.

திரு. சபூர் முஹ்யத்தீன் மிஸ்பாயி,
மதுரை மாவட்ட அரசு காஜியார் (இஸ்லாமிய நீதி அலுவலர்)

திரு. சித்தர் மூங்கிலடியார்,
அருள்மிகு நெல்லையப்பர் ஆதீனம்,
பதினெண் சித்தர் மடம் பீடம்.

தமிழ்த்தாய் சிம்மம் சத்தியபாமா அம்மா,
அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம்.

மேதகு ஆயர். லாரன்ஸ் பயஸ்,
தலைவர் பல்சமய உரையாடல் பணிக்குழு,
தமிழக ஆயர் பேரவை.

சிறப்பு அழைப்பாளர்கள்

பேரா. காதர் மொகிய்தீன்,
தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

பேரா.அப்துல் சமது,
பொதுச்செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.

திரு. நெல்லை முபாரக்,
தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.

திரு. ஹைதர் அலி,
தலைவர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

திரு. பூமிநாதன்,
சட்டமன்ற உறுப்பினர்,
ம.தி.மு.க.

திரு. தியாகு,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

ஹாஜி எம். அப்துல் காதர்,
தலைவர்,
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்.

அல்ஹாஜ். எம். நிஷ்தார் அகமத்,
செயலாளர்,
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்.

ஹாஜி எஸ்.ஏ.லியாகத் அலி,
தலைவர்,
மதுரை மாவட்ட சுன்னத்துல் ஐக்கிய ஜமாத்

திரு. காஜா மைதீன்,
செயலாளர்,
மதுரை மாவட்ட சுன்னத்துல் ஐக்கிய ஜமாத்.

திரு. இராஜு,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

திரு. கே.எம்.சரீப்,
தலைவர்,
த.ம.ஜ.க

திரு. திருமுருகன் காந்தி
தலைவர்,
மே 17 இயக்கம்.

திரு. பழ.ஆசைத்தம்பி,
மாநிலச்செயலாளர்,
சி.பி.ஐ (எம் – எல்).

திரு. செல்லச்சாமி,
மாநிலச்செயலாளர்,
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி.

திரு. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

திரு. செல்வம்,
அமைப்புச் செயலாளர்,
திராவிடர் கழகம்.

திரு. ஜக்கையன்,
தலைவர்,
ஆதித்தமிழர் கட்சி.

அருட்திரு. பால் பிரிட்டோ,
பல் சமய உரையாடல் பணிக்குழு,
மதுரை.

அருட்திரு. பால் மைக்,
ஒருங்கிணைப்பாளர்,
நாட்டைக் காப்போம்.

வழக்கறிஞர். வெண்மணி,
தலைவர்,
திராவிட தமிழர் கட்சி.

மௌலவி முஹமது ஹனிபா மகாபய்,
தலைவர்,
ஜமாஆத்தே இஸ்லாமிக் ஹிந்த்.

திரு. சாந்தலிங்கம்,
தொல்லியல் ஆய்வாளர்.

திரு. விடுதலைக் குமரன்,
கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை.

திரு. செந்தில்,
செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

திரு. வை. தேவதாசு,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஐந்திணை மக்கள் கட்சி.

திரு. குடந்தை அரசன்,
தலைவர்,
விடுதலை தமிழ்ப் புலிகள்.

வழக்கறிஞர். சி.சே.இராஜன்,
தலைவர்,
சமம் குடிமக்கள் இயக்கம்.

தீர்மானம் வாசிப்பு

தோழர் குமரன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.

தோழர் குருசாமி,
மக்கள் அதிகாரம்.

தோழர் தமிழ்தாசன்,
நாணல் நண்பர்கள்.

ம.க.இ.க கோவன் கலை நிகழ்ச்சி நடைபெறும்

சிறப்பு பங்கேற்பாளர்கள்

திரு. வெற்றிக்குமரன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

திரு. கணேசன்,
சி.பி.ஐ.எம்.

திரு. முத்துவேல்,
சி.பி.ஐ.

திரு. மகாமுனி,
சி.பி.ஐ.

திரு. மதிவாணன்,
சி.பி.ஐ.எம்.எல்.

திரு. பாவெல்,
தமிழக மக்கள் முன்னணி.

திரு. நிலவழகன்,
மக்கள் தமிழகம் கட்சி.

திரு. விடுதலை வீரன்,
திராவிடத் தமிழர் கட்சி.

திரு. அண்ணாதுரை,
மக்கள் சட்ட உரிமை இயக்கம்.

திரு. செல்வம்,
ஆதித்தமிழர் பேரவை.

திரு. இராஜா,
சி.பி.சி.எல்.

திரு. பகத்சிங்,
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி.

வழக்கறிஞர். விடுதலைநேயன்,
குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம்.

திரு. சந்துரு,
ஆதித்தமிழர் கட்சி.

திருமிகு. அருணா,
மகளிர் ஆயம்.

திரு. கிருஷ்ணமூர்த்தி,
மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி.

திரு. காமாட்சி,
திராவிடர் விடுதலைக் கழகம்.

திரு. தமிழ்ப்பித்தன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

திரு. திலீபன் செந்தில்,
சுயமரியாதை சமத்துவக் கழகம்.

வழக்கறிஞர் முகம்மது அப்பாஸ்

திரு. ஆ.குரு விஜயன்,
மக்கள் தேசம் கட்சி.

வழக்கறிஞர் அகராதி,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.

திரு. மெய்யப்பன்,
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்.

வழக்கறிஞர் தெய்வம்மாள்,
தமிழ்நாடு பெண்கள் இயக்கம்.

திரு. இராமலிங்கம்,
ம.க.இ.க.

திரு. இரவி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

திரு. கனியமுதன், திரு. இன்குலாப்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திரு. பி. வரதராசன்,
புரட்சிக் கவிஞர் மன்றம்.

திரு. பேரறிவாளன்,
தமிழ் புலிகள்.

திரு. சீனி முகம்மது, திரு. சேக் இப்ராகிம்,
மனித நேய மக்கள் கட்சி

திரு. அவ்தா காதர்,
இ.யூ.மு.லீக்.

திரு. இத்ரிஸ்,
இந்திய தேசிய லீக்.

திரு. இஸ்மாயில், திரு. யூசுப்,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

திரு. சரவணன்,
மக்கள் அதிகாரம்.

வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்,
பியூசிஎல்.

திரு. கதிர்வேல்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

திரு. மணிஅமுதன்,
திராவிட பெரியார் கழகம்.

திரு. மதியவன் இரும்பொறை,
தமிழக மார்க்சிய கழகம்.

வழக்கறிஞர்கள் இராசேந்திரன், கனகவேல்,
சம நீதி வழக்கறிஞர் சங்கம்.

திரு. இ.ஆசீர்வாதம்,
மக்கள் கண்காணிப்பகம்.

திரு. பிலால், திரு. சீமான்,
எஸ்.டி.பி.ஐ.

திரு. பக்ருதீன், திரு. சிக்கந்தர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

திரு. லயனல் அந்தோணி ராஜ்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

வழக்கறிஞர்கள் தியாகராஜன், பசீர்தீன்.

வழக்கறிஞர் பொற்கொடி.

திரு. ஆனந்தராஜ்,
மதுரை சமணர் பண்பாட்டு மன்றம்.

திருமிகு தொ. ஆரோக்கிய மேரி,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா).

திருமிகு, நிவேதா,
தமிழ்நாடு பெண்கள் சங்கம்.

திருமிகு மகாலட்சுமி,
பெண்கள் எழுச்சி இயக்கம்.

திருமிகு. அமுதா,
மக்கள் பாதை

திரு. உழவன் மாரி,
ம.க.இ.க.

நன்றியுரை

தோழர் காளிதாஸ்,
கட்டுப்பாட்டுக்குழு.
சி.பி.ஐ.

மதுரை – திருப்பரங்குன்றம்
தமிழ் மண்ணின் மூத்த நிலம் …
சங்க இலக்கியத்தின் சரித்திரக் களம் …
ஈராயிரமாண்டு பெருமைமிகு மதநல்லிணக்க அடையாளம் …
மதவெறி மாய்த்து
மனிதம் காத்திட
அறிவாயுதம் ஏந்தி
அரசியல் சட்டத்தின்
சமத்துவம்- சகோதரத்துவம் காத்திட…

மார்ச் 9 2025

மதுரையில் மாநாடு …

குடும்பத்தோடு பாங்கேற்போம் வாரீர்! வாரீர்!!

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு
98653 48163, 94431 84051, 99943 68571, 93452 04021, 84281 08721.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க