இனவெறிபிடித்த இஸ்ரேலின் தொடரும் இனப்படுகொலைகள்
யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது காசா மட்டுமின்றி, இஸ்ரேலிய இராணுவப் படைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்து அப்பகுதியையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
மே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!
பல நாடுகளில் வளர்ந்துவரும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள முதன்மைக் கடமையாக இன்று இருக்கிறது. அந்த சர்வதேச ஒற்றுமையில் கரம் கோர்ப்பதன் மூலம்தான் நமது நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச சக்திகளை நம்மால் வீழ்த்த முடியும்.
காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்
மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.
காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்
காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு
காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.
அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!
பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்
அக்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 100 நாட்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது வரை 24,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின்...
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: தொடர்ந்து வறுமைக்குத் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்
உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 60 சதவிகித மக்களிடையே ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 79.1 கோடி தொழிலாளர்களின் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ற அளவில் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக, இந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் ₹124 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழந்துள்ளனர்.