ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...
ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?
ஆண்கள் தினம் - தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.
“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்
இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.
டெங்கு காய்ச்சலா ? பயம் வேண்டாம் | மருத்துவர் BRJ கண்ணன்
சமீப காலங்களில் டெங்கு காய்ச்சல் என்றாலே உயிர் கொல்லி நோய் போன்று பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள மருத்துவ உண்மைகளை விளக்குகிறார் மருத்துவர் கண்ணன்...
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!
ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி
“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி...
என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்
பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது... இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன்...
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் - சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்
புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா ? புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ? ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
இன்று வேலைகளுக்காக புலம் பெயரும் பலருக்கும் விருப்ப தேர்வாக அமெரிக்கா இருக்கிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள் ஒரு காலத்தில் சோவியத் இரசியா நோக்கி சென்றனர்.
குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்
மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை.
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
ஜனநாயகம் தழைத்தோங்கும் மேற்குலகில் நவ நாஜிகளின் வளர்ச்சி குறித்தும், அதை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் என்ன ? என்று விளக்குகிறது இப்பதிவு..
கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்
கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றின் முடிவுகள் ஏற்கனவே எழுதப்பட்ட இந்திய வரலாற்றை திருத்தி எழுதக் கோருகிறது.
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
சீன அரசுக்கும், ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில், அரசின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் "மக்கள் எழுச்சி" ஏற்படுகிறது.