Saturday, July 5, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா

மருத்துவ உலகில் சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு நிலவுகிறது என்பதை தனது அனுபவத்தில் இருந்து இருவேறு சம்பவங்களின் மூலம் எடுத்துக் கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

இந்தி பிரச்சார சபை : நிதி விவரங்களைத் தர மறுப்பது ஏன்?

2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக "தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்" என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவனையே குறை கூறும் சமுதாயம் | ஃபருக் அப்துல்லா

நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா...

மீனவ மக்கள் வெளியிட்ட அண்ணாவின் நூல்கள் !

0
நகர்ப்புற மக்களை அதிலும் அடித்தட்டு மக்களைக் கவரும் வகையில் திரு அண்ணாதுரை அவர்கள் எழுதிய நூல்கள் என்ன தெரியுமா உங்களுக்கு ?

மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

6
படப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது. தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வாழ்க்கை தேவைக்காக மலையேறுவது, மலை உச்சியில் கேரளப் பண்ணை நிலங்களில் வேலை செய்வது, சிறு விவசாயத்தில் ஈடுபடுவது, மலையடிவாரத்துக்கு திரும்புவது என்ற செங்குத்தான ஒரு வாழ்க்கையின் படம் பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை. வனகாளியின் உரையாடலிலும், ரங்கசாமியின் நடையிலும் மக்களின் வாழ்க்கைப்பாடு பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது. ரங்கசாமியின்...

மோடிக்கு விருதளிக்காதே ! தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் !

சோல் அமைதி விருது" என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் "ராஷ்ட்டிரபாஷா"வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!

Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி

0
பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி

2
தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.

சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு

விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை என்று நிரூபிக்கப்பட்டதில் அம்மணமானது யார்? வினவு இணையக் கணிப்பு

டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !

டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வினவு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

5
மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..

மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...

அண்மை பதிவுகள்