காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்
காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் - பசுமை போர்த்திய மலைகளும், வெண்மை போர்த்திய சிகரங்களும் இனி அம்பானி அதானிகளின் லாபப் பசிக்காக சூறையாடப்படும்.
இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
புது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி விஷவாயுவுக்கு பலியானவர்கள் பலபேர்.
’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
மகிழ்ச்சி துக்கம் என இரண்டையும் மட்டுமல்ல, சமூக முரண்பாடுகளை படம் பிடித்துக்காட்டுகிறது இந்த புகைப்படங்கள். பாருங்கள் பகிருங்கள்...
ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்தான் இந்த பொழப்பு !
புள்ளங்க தல தூக்குற வரைக்கும் இதுதான் எங்க வாழ்க்கை, அது வரைக்கும் இத நம்பித்தான் வாழனும்.
பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக்...
கண் பார்வையும் மோசமாகிட்டிருக்கு! ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுறேன்.. எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது.. அந்த பயத்தையும் வெளிய காட்ட முடியாது!
ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை
தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.
நாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா ? | படக்கட்டுரை
இந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன்.
ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை
பளிச்சிடும் ஷாங்காய் நகரின் (உயிரற்ற) கட்டடங்களை உயிர்பெறச் செய்யும் சீனத் தொழிலாளர்களைப் படம்பிடித்து காட்டுகிறது இந்த புகைப்படக் கட்டுரை.
கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
“எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை” என்கிறார் இந்த 64 வயது இளைஞர்.
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் தெரிவிக்கிறது.
பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை
நூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படையை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியின் வாழ்நிலையைப் போலத்தான் இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்நிலைமை.
ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை
மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.
வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை !
பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது.
























