காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம், 35A நீக்கம் !
அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் காஷ்மீர் ஒரு வேட்டைக் காடு ! இனி பாரு பிஸினெஸ் பிச்சிக்கிட்டு ஓடும் !
கருத்துப்படம் : வேலன்

காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் - பசுமை போர்த்திய மலைகளும், வெண்மை போர்த்திய சிகரங்களும் இனி அம்பானி அதானிகளின் லாப பசிக்காக சூறையாடப்படும்.
காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம், 35A நீக்கம் !
அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் காஷ்மீர் ஒரு வேட்டைக் காடு ! இனி பாரு பிஸினெஸ் பிச்சிக்கிட்டு ஓடும் !
கருத்துப்படம் : வேலன்
பெரிசா பேச வந்துட்டானுக கம்யூனிஸ்ட்களிடம் காஷ்மீர் மாட்டி இருந்தால் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கும் இன்னொரு பகுதியை சீனாவிற்கும் பிரித்து கொடுத்து இருப்பீர்கள், காஷ்மீர் மக்களை பாகிஸ்தானின் அடிமையாக மாற்றி இருப்பீர்கள். இப்போது அதானி ரிலையன்ஸ்கு கொடுத்தாலும் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் கிடைக்கும்.
நீங்கள் அந்த மக்களிடம் வெடிகுண்டும் துப்பாக்கியும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், மோடி அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
100% உண்மை
மோடி, தன்னை நம்பி வாக்களித்த “இந்தியர்களுக்கு”க் கடந்த ஐந்தாண்டுகளில் என்ன வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டார்? அவரது முந்தைய (2014-2019) ஆட்சியில் கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை வளர்ச்சியடைந்திருப்பதுதான், அவர் கொண்டுவந்த உண்மையான வளர்ச்சி. கொஞ்சம் மூளையைப் பயன்படுத்த முயலுங்கள், தேசபக்த திலகங்களே!