வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் !
தலித் மக்களின் வீடுகளை இடித்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக்கேட்ட சுந்தரபாண்டியன் என்பவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர்.
காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !
சோனி சோரிக்குப் பிணை வழங்க மறுத்துள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், காட்டுவேட்டையின் கூட்டாளியோ?
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !
இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.
விருத்தாசலத்தில் கல்வி உரிமைக்காக போர்க்குரல் !
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.
போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !
கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக போராடச்சொல்லும்.
புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!
ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது.
டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !
பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அடுப்பை பற்றி வைத்து டீ போட தயாராயினர். மேல் அதிகாரியை நேரில் வரச் சொல்லுங்க என்றபடியே மதிய உணவும் அங்கேயே சமைக்க ஆயத்தமானார்கள்.
மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !
"மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர வேண்டும்" என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது.
அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !
பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை உள்ளிட்ட உரிமைகளை மறுப்பதன் மூலம், அவர்கள் சட்ட விரோதமாகத் தண்டிக்கப்படுகின்றனர்.
திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.
கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !
கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழிற்சங்கமும் , எந்த ஒரு முதலாளியையும் எதிர்த்து சாதாரண ஆர்ப்பாட்டம் கூட செய்வதில்லை. சாந்தமாக இருந்து தேர்தல் நிதி மட்டும் பெற்றுக்கொள்ளும் அவலமான நிலையுள்ளது.
சட்டத்தின் ஆட்சியா ? வர்க்கத்தின் ஆட்சியா ?
சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்.












