கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில...
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.
எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
கிரிமினல் மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு தடயமேயில்லாமல் கொலை செய்வார்களே, அது போல, இம்முதல் தகவல் அறிக்கையைக் காலி செய்திருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி கும்பல்.
முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பகிர்கிறார்
மோடிக்கு எதிராக பேஸ்புக் பதிவு போட்ட மணிப்பூர் பத்திரிகையாளர் NSA கீழ் கைது !
இந்த அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை போல தெரிகிறது அதனால்தான் எங்களது வாயை மூட முயற்சி செய்கிறது...
ரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் ! பொன்னாரின் திடுக்கிடும் உளறல் !
தாதுமணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த தமிழக பத்திரிகையாளர்கள் இருவரை சட்டவிரோதமான முறையில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது, போலீசு.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு கொடுத்திருக்கும் அனுமதியானது, அரசியல்சட்ட விரோதமானது மற்றும் தமிழகத்திற்கு செய்யப்பட்டிருக்கும் துரோகம்
மோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்
பிரதமர் நரேந்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் - அரை உண்மைகளாலும் நிறைந்தவையே.
பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?
டெல்டா மாவட்டத்தில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன?
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரண நிதி கேட்கப் போனாராம் தமிழகப் பேரிடர் எடப்பாடி ! கிடைக்குமா ? என்பது அல்ல கேள்வி. மக்களின் இழப்புகள் மோடிக்கு உரைக்குமா என்பதுதான் கேள்வி.
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?
பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்குமென எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !
நிவாரணம் வேண்டி போராடிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராம மக்களை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது அடிமை எடப்பாடியின் அடியாள் போலீசு.
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயலை சிறப்பாக கையாண்டதா அடிமை அரசு ? ஒரு அரசுக்குரிய தகுதியில் கஜா புயல் நிவாரணத்திற்கு அடிமைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?
























