“சுரணையற்ற இந்தியா”
நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், 'அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது' என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.
வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன
நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!
நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.
275 + 256 + வந்தே மாதரம் = 541
ஜனநாயகம் என்பது பணநாயகமே என்று தொண்டை வலிக்கக் கத்தி மக்களுக்கு நம்மால் புரிய வைக்கமுடியாததை இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தின் மூலம் அம்பலமாக்கிக் காட்டிய அத்வானி கம்பெனிக்கு நம் நன்றி. வந்தே மாதரம்!
பீச் வாலிபால்: கமான் இந்தியா! ஒன்பது அங்குலம்தான் பாக்கி!!
பெண்களின் மேல்கச்சைக்கும் இடுப்புக் கச்சைக்கும் இடையில் ஒன்பது இன்ச் இடைவெளி விட்டு இடையில் உள்ள உடலைக் காட்டவேண்டும். அதை மறைத்து உடை அணிந்தால் விளையாடுவதற்கு அனுமதி கிடையாது.