“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !
ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.
உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு.
‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்பால் உணர முடியும்.
முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை.
குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.
உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !
ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !
சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது. வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும்!
உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !
இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!
இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.
‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !
தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.
மோடியின் 8 ஆண்டுகால ‘சாதனை’, நாட்டு மக்களுக்கு தீராத வேதனை !
காவி - கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை.
தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !
தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.
‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.
வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை.