2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது.
அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ
"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் சர்பத்தா காய்ச்சுராங்க? கேலிச்சித்திரம்
டாஸ்மாக்கும் தி.மு.கவும் - முகிலனின் கேலிச்சித்திரம்
ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம், ஊடகங்களின் நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை எல்லாம் போலியானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜெயாவுக்கு நன்றி.
ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.
பெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்
ஏறி வந்து தாக்கத் தொடங்கி விட்டது, இந்து வெறி பாசிசம். இனிமேலுமாவது, ‘சட்டப்படியே எதிர்கொள்வோம்’ என்ற மயக்கத்தில் இருந்து பெரியார் தொண்டர்கள் விடுபட வேண்டும்.
சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
தி.மு.க – அ.தி.மு.கவை அழிக்கும் கைப்புள்ள ராமதாஸ் – கேலிச்சித்திரம்
"தேர்தல் நெருங்கினா ஒங்க பேச்ச நீங்களே கேட்க மாட்டீங்க...! அப்புறம் எதுக்கு இந்த 'பஞ்ச்' டயலாக்ஸ். உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு தல!"
கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்
துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், 'நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க' என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர்.
ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்
கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் திவாலாவது ஏன்? அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது.
ஆய்வறிஞர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் மறைவு – ம.க.இ.க அஞ்சலி !
இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது.
பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ).