சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !
ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன.
டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !
பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்
நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
கேரள கவர்னர் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக ஆதரவு ஊதுகுழல் போன்று செயல்பட்டதை, மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் மேடையிலேயே கண்டித்துள்ளார்.
குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!
இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.
கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?
பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு கொடுத்திருக்கும் அனுமதியானது, அரசியல்சட்ட விரோதமானது மற்றும் தமிழகத்திற்கு செய்யப்பட்டிருக்கும் துரோகம்
மோடிக்கு விருதளிக்காதே ! தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் !
சோல் அமைதி விருது" என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ
பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!
உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
மோடி செல்ஃபி பாயிண்ட்: மக்களின் வரிப்பணத்தில் படாடோப விளம்பரம்!
வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா - மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.
கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!
ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
சங்கிகளை துரத்தியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் விட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் தமிழர்கள்.
திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!
பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன.
மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு...