Friday, July 4, 2025

உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

0
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்

பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கம்: ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல

பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.

கௌரவ விரிவுரையாளர்களின் தமிழ்நாடு தழுவிய தொடர் போராட்டம்

பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு.

லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்

லெட்டர்பேட் சங்கங்களின் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் சிரமமில்லாத வேலைகளை ஒதுக்கி செல்லப் பிள்ளையாகப் பராமரிப்பது, அதன் மூலம் தங்களது கையாட்களாக மாற்றிக் கொள்வது என்பதுதான் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு

காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?

கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?

0
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் அடிமை; ஆனந்த விகடனுக்கு அரசனா?

அமெரிக்காவின்  அடிமையாக கெஞ்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆனந்த விகடனுக்கு அரசனாக இருந்து தடை விதித்து இருக்கிறார்.

அம்பேத்கர் பிறந்த நாள்: “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்!” என முழங்கிய மாணவர்கள்

அம்பேத்கர் பிறந்த நாள்: "ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யை தடை செய்!" என முழங்கிய மாணவர்கள் https://youtu.be/-5WL1niafxs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

அண்மை பதிவுகள்