டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து!
உறுதியான தொடர்ச்சியான மக்கள்
போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
பல மாநிலங்களில் சுரங்கத் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, காடுகள் மலைகள் அழிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெடித்த போதும் அதை கடுமையாக ஒடுக்கியது இந்த பாசிச கும்பல்!
எச்சரிக்கையாக இருப்போம்.
இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் நாடகம்!
மக்கள் அதிகாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram