சட்டீஸ்கர் : மத்திய ரிசர்வ் போலீசின் ரக்சா பந்தன் அயோக்கியத்தனம் !
சமீப காலங்களில் அவ்விடுதி மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக சி.ஆர்.பி.எஃப். அலுவலர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!
40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வெவ்வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரச பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?
யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
அவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை!
காஷ்மீர் மனித உரிமை வழக்குரைஞரான ஜலீல் அந்த்ராபியைக் கடத்திச் சென்று, வதைத்துக் கொன்ற மிகக் கொடிய அரசு பயங்கரவாதியாவான். அவதார் சிங் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?
ஆர்.டி.ஓ அலுவலகங்களின் கரைவேட்டி தரகர்கள் அல்ல, அழகான சூட்டுக்கோட்டுகளில், கச்சிதமான மேக்கப்புடன் பவனி வரும் இவர்கள் லாபியிஸ்ட்டுகள் என 'கௌரவமாக' அழைக்கப்படுபவர்கள்
இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.
தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது