பட்ஜெட் 2013 – 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க அந்நிய நிதிமூலதனமே கதி என்கிறார், ப.சி.
நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
உங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !
கிரீஸில் நேற்று நடந்தது, சைப்ரஸில் இன்று நடப்பது, மற்ற ஐரோப்பிய நாடுகளில் நாளை நடக்கவிருப்பது, இந்தியாவில் என்று நடக்கும் என்பதுதான் கேள்வி.
ஒன் பை டூ பரதேசிகளே, கோஸ்டா காபி தெரியுமா!
ஏற்கனவே உலகம் முழுவதும் 2,500 கடைகளாக விரிந்து பலரின் நாவில் நீங்காத சுவையாக இடம் பிடித்திருக்கும் கோஸ்டா இந்திய ஞான மரபிற்காக கோமியம் கலந்த காபி எனும் புது சுவையுடன் வரலாம்.
இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?
நோக்கியாவின் பலே திருட்டு!
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
வெனிசுவேலா – சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?
சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை.
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.
சிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா!
உலகின் தலை சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் வந்து குடிமக்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்துள்ளன. சுதந்திரமான சந்தை வர்த்தகத்தின் மகிமையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.
போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.
பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று
Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !
”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” மன்மோகன் சிங் சொன்ன அதே வசனம்.
ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?
ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!
இப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.
மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – கோவையில் ஆர்ப்பாட்டம்!
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை