மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!
ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!
பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வரும் அரசுப் பள்ளி ஆரிசியர்கள். பணிச் சுமையால் அவதிபடும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!
மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் “இந்துராஷ்டிரப் பள்ளிகள்”!
காவி - கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும்.
கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!
தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.
நீட் என்னும் அயோக்கியத்தனம்
கடந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியுள்ளனர்.
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொது தேர்வுகள் எழுதுவதே மாணவர்களுக்கு பெரும் சவாலாகவும் சுமையாகவும் இருக்கிறது. இதனை நம்மால் எப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்றால் தேர்வு முடிவு வெளியாகும் பொழுது மாணவர்கள் அநேகர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் நமக்கு...
கேரளா : நீட் தேர்வு – மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை!
கல்வி தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் – மாணவர்களை இழிவுப்படுத்தும் – நீட் போன்ற அநீதி தேர்வுகளை எதிர்த்து களமிறங்கி போராடுவதே மாணவர்களின் மீதான கல்வி தனியார்மய ஒடுக்குமுறைகளை முறியடிப்பதற்கான ஒரே வழி.
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி: பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார்.
புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!
தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.
விக்ரம் திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?
நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.
புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !
பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?
அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.