privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !

எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை

நீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை | காணொளி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. கதிரவன் ஆற்றிய உரை.

ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

5
ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !

0
நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படும் அளவுக்கு அவருக்கு துணிச்சலை கொடுத்தது யார்? பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவாரக் கும்பல்தான்.

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்

0
கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும்.

நவோதயா பள்ளிகள் : 5 ஆண்டுகளில் 49 மாணவர்கள் தற்கொலை !

3
தற்கொலை செய்து கொண்டமாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!

தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

அண்மை பதிவுகள்