எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி...
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விவரிக்கிறார் ஒரு விவசாயி
விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?
‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முடியுமா?
வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
அழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர்.
வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !
வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...
தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !
ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?
பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் விவசாயக்கடன் பெற்றுவிடமுடியுமா? அதுவும் சுளையாக 95 கோடி.
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !
விவசாயிகள் கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எனினும் தமது கஷ்டத்திற்கு யார் காரணம் என்பதை அறிந்திருக்கிறார்களா ?
மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !
விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !
இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?
கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
மல்லையாக்களும், மோடிகளும் மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளபோது, தங்கள் விளைபொருளுக்கு விலை கிடைக்காத விவசாயிகளது கடன் தள்ளுபடி கோரிக்கையை விமர்சிக்கின்றனர் சில அரைவேக்காட்டு மேதாவிகள்.
மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.