Thursday, August 28, 2025

மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...

மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் டெங்கு மரணங்கள் தொடங்கிவிட்டது. இந்த மரணங்களுக்கு காரணம் கொசுக்கள் மட்டுமல்ல இந்த அரசும் தான்.

டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !

டெங்கு மரணங்கள் வருடா வருடம் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பதிவாகின்றன. மரணங்களைத் தடுக்க வழியே இல்லையா? டெங்கு ஒழிப்பில் பதிலளிக்கப்படாத கேள்விகள் இதோ இங்கே!

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்

சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?

போலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?

மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

மோடியின் “உலகின் மிகப்பெரிய அளவிலான” பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டமும் மக்களின் வரிப்பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதற்கே.

நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?

பிரசவம் என்பது பெண்ணுக்கு மறு பிறப்பு எனும் போது ஒவ்வொரு நாள் வாழ்வுமே மறு பிறப்பாக மாறிப்போன குறவர் இன மக்களின் பேறுகாலம் எப்படி இருக்கும்? புகைப்படக் கட்டுரை

ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?

‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரத்தை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒரு கைது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? உண்மையான தீர்வு என்ன?

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

அந்தக் காலத்தில் பாட்டி வைத்தியம் சூழ இருந்த கிராமங்களில் பேறுகால மரணங்கள் குறைவு என்று பலர் வாதிடுவது உண்மையா? உலகளவிலான பேறுகால மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

50
திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.

உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !

உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.

கருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு

1
குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை!

அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !

2
உலகின் மிக ஆபத்தான உயிர்க் கொல்லி உயிரினம் நாம் அற்பமானவை என நினைக்கும் “கொசுக்கள்” என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கொசுக்கள் குறித்த அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை!

அண்மை பதிவுகள்