பாசிச ஜெயாவின் பிராண்ட் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!
பாசிஸ்டுகள் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ , ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
விளாம்பட்டியில் இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?
அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.
இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?
வீட்டுப் பணியாளர்கள் மீது அடி, உதை முதல் பாலியல் வன்முறை வரை அனைத்து வகையான சித்திரவதைகளும் அலட்சியமாக பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!
தலைமை: தோழர். கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு சிறப்புரை: தோழர். மருதையன் பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..
ஒவ்வொரு நாளும் 400 கி.மீ. தூரம் வரை இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் மட்டும் இருளில் உண்டு, உறங்கிக் கழிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
சம்புகர்களின் கொலை!
தலித்துகளுக்கு எதிரான முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?
மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!
தனது இறுதி மூச்சுவரை தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!
ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2
அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை
பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது.
உனக்கும் சேர்த்து தான் மே நாள்!
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
சென்னை பூந்தமல்லியில் மே நாள் 2012: பேரணி – ஆர்பாட்டம் அனைவரும் வருக!
தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று! மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம், பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!
அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?
தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக் குழுக்கள் போலல்ல ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவை தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.