கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !
போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு.
நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்
பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939ல், பெதியூன் சீனாவில் காலமானார்.
தருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தில்லி முதல் குமரி வரை ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து தீவிரமாகும் போராட்டங்கள் !
இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, ஜி.எஸ்.டியால், விலை குறையும், ஜிஎஸ்.டியால் வேலை வாய்ப்பு பெருகும் என, ஒரே ரெக்கார்டையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது மோடி கும்பல்.
மோடியின் குஜராத்தில் ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்து சிறு – நடுத்தர வணிகர்களின் போராட்டம்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே போராடும் பிரிவினரின் கருத்து.
மோடி அரசின் அடி மேல் அடி : அழிகிறது மும்பையின் தோல் தொழில் !
புதிய வரிவிதிப்பு முறையில் நான் 5 சதவீதம் கட்ட வேண்டுமா 12 சதம் கட்ட வேண்டுமா என்பது எங்களது ஆடிட்டருக்கே புரியவில்லை” என்கிறார் ஹீரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஏக்நாத் மானே.
மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்
படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.
குட்கா ஊழல் : யார் தண்டிக்க முடியும் ?
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கார்ப்பரேட் கொள்ளைகளும் இங்கிருக்கும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் நடந்து வருகின்றன.
கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.
தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இருந்த வரிவிலக்கை இரத்து செய்துவிட்டு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறது மத்திய அரசு.
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம் !
இதுவரை அரசுக்குச் சொந்தமாக தனித் தனிப் பொதுத் துறை நிறுவனங்களாக தனியார்களுக்கு விற்றுக் காசாக்கி வந்த ஆளும் கும்பல், இப்போது மொத்தமாக நாடு நகரங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்து விட்டது
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.
கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்
ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?
ரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் !
அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான்.
தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.

























