ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !
இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப்போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
கர்நாடகா : சாக்கடை குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி !
இது போன்ற வேலையில் ஒருவரை ஈடுபடுத்துவது என்பது சட்டவிரோதம், மனிதநேயமற்ற செயல் இவ்வாறு கட்டாயப்படுத்தப் படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், என பல முறை நீதி மன்றங்கள் சொல்லி இருந்தாலும் அவை மதிக்கப்படுவதில்லை.
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.
போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?
கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர்.
ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !
ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை.
எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !
தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.
மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !
ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்
எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !
200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்று முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !
லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது.
அழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !
ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.
ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றனர்.
வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !
போக்குவரத்து கழக நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் நியாயம் !
நெல்லை, கோவையில் மே தினப் பேரணி
மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்
மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்
முதலாளித்துவம் தொழிலாளர்களை மட்டும் சுரண்டுவது இல்லை எல்லா மக்களையும் சுரண்டுகிறது. இன்றைக்கு காசு இருந்தால்தான் கல்வி, காசு இருந்தால்தான் மருத்துவம் என்கிற நிலையில் தனியார் பள்ளிகள் கொலை கூடாரமாகவே மாறிவிட்டது.