சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !
ரசியப் புரட்சி நாள் விளையாட்டுப் போட்டிகள், கொடியேற்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டுக்கறி விருந்து - தமிழகமெங்கும்.
மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.
விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு
போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் அடங்கிய பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி சிறு, குறு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது.
செங்குன்றம் அழிஞ்சிவாக்கத்தில் பு.ஜ.தொ.மு உதயம்
பொதுக்குழு கூட்டி சங்கம் என அறிவித்த அடுத்த நாளே முதலாளி இதுவரை இளித்து இளித்து பேசி ஏமாற்றிய முகமூடியை அகற்றி தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்தார். சங்கச் செயலாளரை கேட்டிலேயே நிறுத்தி, "இனி வேலை கிடையாது வெளியே போ" என்றார்.
பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
மக்களின் மத உணர்வை மதவெறியாக மாற்றி விட வேண்டும்' என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள்.
மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்
தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள்.
என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.
வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.
திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !
சட்ட மசோதாவை தீப்பற்ற வைத்து, எரியும் நிலையில் தோழர்கள் வெளியே கொண்டு வர, மணிவர்மனும் உளவுப் பிரிவு ராஜேசும் தாவிவந்து கையிலேயே அணைக்க, தோழர்கள் அதை கிழிக்க, மிச்சமிருப்பதை பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர், போலீசு.
தமிழகமெங்கும் மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !
அடையாளப் போராட்டங்கள் மூலம் தொழிலாளர் உணர்வை மழுங்கடிக்க செய்யும் பிழைப்புவாத சங்கங்களின் துரோகத்தை அம்பலப்படுத்துவதும் அவசியமான பணியாக உள்ளது.
கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்
தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு நாம் துணைநிற்க வேண்டும். லேலாண்டின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் களப்போராளிகளாக மாற வேண்டும்
மாணவர்களை விடுதலை செய் ! கோவை, சிவகிரி ஆர்ப்பாட்டங்கள்
ஏனையா, அந்த மாணவர்கள் எங்களுக்கு அது வேணும் இது வேணும் எங்க குடும்பத்துக்கும் வேண்டும் என்றா கேட்டார்கள். டாஸ்மாக்குக்கு எதிராக போராடியதற்காக அடிக்கிறாயா...?
மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன "சீனப் பாதையில்" சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம்.
























