நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்
உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை?
தங்கைகளுக்காக சிங்கப்பூரில் வதைபடும் அண்ணன்கள்
அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
வனம் – மக்களை பாதுகாக்க கோத்தகிரியில் மக்கள் எழுச்சி !
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களையும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்! அவற்றை மீண்டும் வனமாக்கு!
ஆந்திர போலீசை துண்டு துண்டா வெட்டணும் – நேரடி ரிப்போர்ட்
தருமபுரி மாவட்ட கிராமங்களுக்கு சென்ற நேரடி செய்தி அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தோம். இன்று திருவண்ணாமலை கிராமங்களுக்குச் சென்ற அனுபவத்தை தொகுத்து தருகிறோம்.
ஆந்திர படுகொலை – அரசநத்தம் கிராமத்தில் வினவு
”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்”
மலை முழுங்கி கொள்ளையர்க்கு எங்கே என்கவுண்டர் ?
கூலித் தொழிலாளிகளின் மனிதக் கறியை பார்த்த மாத்திரத்திலேயே நியாயம் பேசுகிறார்கள்; " அவன்தான் வந்தா சுடுவோம்னானே இவன் ஏன் அங்க போனான்?"
காவல்துறை : மக்கள் ‘நண்பனா’ ? மாஃபியா கூலியா?
ஆந்திர போலீசின் என்கவுண்டர் - 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
ஆந்திர போலீசின் நரவேட்டை – தமிழகமெங்கும் போராட்டம்
நாட்டுமக்கள் அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாக கருதி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அனைவரும் நாடு முழுவதும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுன்வரவேண்டும்
கம்மா , ரெட்டி செம்மர மாஃபியாக்கள் – சிறப்புக் கட்டுரை
சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?
ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்
என்கவுண்டர் என்ற பேரில் நரவேட்டை நடத்தியுள்ள போலிசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு
CRP தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு தீவிரவாத சங்கமா ?
"கோரிக்கை மனுக்களைக் கொடுப்பது, அடையாள ஆர்ப்பட்டம் நடத்துவது என்பதெல்லாம் காலாவதியாகி விட்டது. நமக்கான அதிகாரத்தை நாமே கையிலெடுத்துக் கொள்வது தான் தீர்வு"
தமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்
இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.
நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செயயப்பட்டு அவை மீண்டும் வனமாக்கப்பட வேண்டும்.
உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்
நேர்மையாக உழைத்து வாழும் மக்களுக்காக சேவை செய்யும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல் துறையை கண்டிக்கின்றோம்!
























