மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
ஜெயலலிதாவை அண்டி அரசியல் நடத்தி, அதையே மாவீரமென்று வாய்ப்பந்தல் போட்டு, குத்தாட்டத்துக்கு இணையான ரசிக அனுபவத்தை வழங்கும் மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்தவர்களுக்கு அரசியல் பேசும் வாய்ப்பை அம்மா வழங்கியிருக்கிறார்.
நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.
காமன்வெல்த் மாநாடா கொலைகாரர் மாநாடா – கார்ட்டூன்கள்
காமன்வெல்த் மாநாட்டில் உலகத் தலைவர்களின் இரக்கமற்ற சர்க்கஸ் பற்றிய கார்ட்டூன்கள்.
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
ஈழம் – சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!
ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!
ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன.
நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி...
சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது... யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.
ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!
இன்று நெறிக்கப்பட்டு கிடக்கும் ஈழமக்களின் குரல்வளைகளிலிருந்து தணியாத விடுதலைத்தாகம் பெரும் ஓலமாய் எழுந்தே தீரும். இது வரலாற்றின் விதி.
எதிர்கொள்வோம் ! – 6
ஈழம் குறித்து இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் தொடர்.
சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!
ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு.
மே 18 – ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி ஆர்பாட்டம்
மே 18 இன அழிப்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?
கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ" என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.
பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்
தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் பாலாவின் கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.