Friday, October 17, 2025
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்...? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அடிமைத்தனம் - வருணதருமம் - இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் - அத்வைதம்'' என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.
இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர்.
பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன? ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?
என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன்,
#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம்
ஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில் நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம் இப்போது இல்லை, தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய பால்சுரந்த கிளைகளின் ஈரம்... இலைகளின் வாசம்...
இதுதான் முதலாளித்துவம் ஒரு மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனை உருவாக்கி பின் கொன்ற கதை.
சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்...” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.

அண்மை பதிவுகள்