'முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்...' இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.
அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் 'அற்புதங்களை'ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?
தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது.
ஒளிபுகாத அடர்காட்டின் நடுவில் அரிவாள்களைக் கூராக்கி பாதை செய்கிறோம் ஏளனச் சிரிப்புகளும், வன்மம் பொங்கும் ஊளைச் சத்தங்களும், முற்றும் அறிந்த மேதாவித்தனங்களும், திரும்பும் திசைகளிலெல்லாம் எதிரொலிக்கின்றன.
உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பை பற்றிப் பேசுவது கிடையாது
அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்
அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.
மூளைக் காய்ச்சல் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைத் பலி கொள்ளுவதற்கு மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லாதிருப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சன்களாக வளருவதும் முக்கிய காரணமாகும்
நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன.
இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்
கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள்.
ரூபர்ட் முர்டோச் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
வங்கியின் வெளியே நின்றபடி ஒலிப்பெருக்கியில் "நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது"
ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடித்ததில் இருந்து மாமியார் போல 'அடியே இன்னுமா மசக்கை ஆகலை' என்று இவர்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், ஒரு வழியாக அந்த நாளும் வந்தது