Thursday, August 14, 2025
நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தைப் பற்றி கூறுபவர்கள், அந்த கோயிலை கட்டிய மக்களின் துயர வாழ்வைப் பற்றிப் பேசுவதில்லை.
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.
ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.
‘சுரண்டுபவர்கள் - சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி - தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கின்ற பார்ப்பன ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும், பெண்களை முற்றிலும் நுகர்வு பொருளாக மாற்றி சீரழிக்கிற மறுகாலனியாதிக்க கலாச்சாரத்தையும் முறியடிக்கும் போராட்டதை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.
பெண்களை ஒரு போகப் பொருளாக மாற்றி சித்தரிப்பதால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.
உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 1 உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் - பாகம் 2 விளையாட்டில் திறமையை அளவிடும் திறன் இத்தகைய விளையாட்டுகளில் திறமையின் கூறுகளை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஒரு பொதுவான சோதனையானது, ஒரு குழுவில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து விளையாட அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டத்திற்குப்...

அண்மை பதிவுகள்