குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 46 ...
கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்த முடிகிறது.
சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர். என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...
வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 46 ...
வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. வைக்கம் போராட்ட வரலாறை பெரியாரின் எழுத்துக்களிலிருந்து அதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது, இந்நூல்.
“எனது ஆறு வயதுக் குழந்தைகளின் திறமை குறித்து, அதிசயம் நடந்தது குறித்து எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 45 ...
காப்பகம் தோண்டும் வேலையின் கஷ்டங்களால் ஓல்காவின் அறிவு பக்குவம் அடைந்துவிட்டதோ? அவன் சொல்ல விரும்பாததை அவள் ”உய்த்து உணர்ந்து கொண்டாளோ?” ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 45 ...
“தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் டவுண்லோட் செய்ய...
மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். ... இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் - அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள்.
“எப்போது சிந்திக்கின்றீர்களோ, சிந்தனையில் மூழ்குகின்றீர்களோ, ஏதாவது நல்ல காரியத்தைச் செய்கின்றீர்களோ அப்போது தான் நீங்கள் மிக அழகானவர்களாவீர்கள்” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 44 ...
இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்
பொய்க் கால்களைக் கழற்றி வைத்துவிட்டு, வார்களின் இறுக்கத்தால் இரத்தங்கட்டிப் போயிருந்த கால்களை நகங்களால் அழுத்திப் பறண்டியவாறே, "கற்றுத் தேர்ந்துவிடுவேன், கட்டாயமாக!" என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 44 ...
பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.
இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? ... அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ!