நீ, ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு. உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை ; சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 13-ம் பாகம் ...
பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துரைகள், பேட்டிகள், உரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது என்ற வளர்ச்சிப் போக்கு சிக்கலான பல கேள்விகளை எழுப்புகின்றன.
"கடைசிப் பிரிவு சொல்லிக் கொள்ள வேண்டியதுதானா?” திடீரென அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 11 ...
நவீன இணையத் தொழில்நுட்பங்கள் தம்மளவிலேயே சாத்தான்கள் அல்ல... இவைகுறித்து குறை சொல்வதில் காட்டும் முனைப்பை அதன் பிடி யாரிடம் உள்ளது என்பதைக் கவனிப்பதில் காட்ட மறுக்கிறோம்.
பெரியவர்கள் ஏன் இவற்றை ஏதோ குற்றங்களாக, உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடு மீறப்பட்டதாகப் பார்க்கின்றனர்? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 11 ...
கட்டாந்தரையான சிறிய தீவான கச்சத்தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைதேட முயல்கிறது இந்தப் புத்தகம்.
இது தான் முடிவா என்ன? இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 10 ...
நிச்சயமாக, உனக்கேற்ற ஆசிரியராக இருக்க நான் மிகவும் பாடுபடுவேன், முயற்சி செய்வேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 10 ...
டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.
”சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 12-ம் பாகம் ...
ஆலைகள் மாறலாம், ஆடைகள் மாறலாம், அனைவரும் சுரண்டப்படுகிறோம் எனும் பொது அநீதிக்கெதிராக வர்க்கமாய் நாம் இணைந்துகொள்ள மறுப்பது, நமது சுவாசத்தை நாமே மறுப்பது.
இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.
கொரில்லா வேவுவீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 9 ...