சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா..? கூடாதா..? என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. பழங்களைப் பற்றிய உண்மை என்ன என்று விளக்குகிறார் மருத்துவர்...
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டுவிடுகிறது.
நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 55-ம் பகுதி ...
சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் !
அரைவேக்காடுகளும், அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?
யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ... பாகம் 2...
பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!
வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ...
அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 3.
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?
அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 2.