Thursday, August 14, 2025
எச்.ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லையே ஏன்? - வினவு இணையக் கணிப்பு
மக்கள் அதிகாரம் ராஜு மருதையன் உரை
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”அச்சுறுத்தும் பாசிசம் - செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜு ஆற்றிய உரை - காணொளி
சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி
மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி
சோஃபியாவுக்கு ஆதரவாகவும், "பாசிச பாஜக ஒழிக" என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் அசரத் பேகம், ஜென்னி காணொளி !
தான் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ரிபப்ளிக் டி.வி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது ஏன்? என்பதை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ்.
தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.
வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!
மோடியின் ஊழல்கள் - மக்கள் அதிகாரம் காளியப்பன் அம்பலப்படுத்துகிறார்
ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை
தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
மே பதினேழு திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! என்ற தலைப்பில் மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், ரங்கநாதன். தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமை, கருவறைத்தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றை சுருங்கச்சொல்கிறார், வழக்கறிஞர் பொற்கொடி. பாருங்கள், பகிருங்கள்!
சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரை ! காணொளி !
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

அண்மை பதிவுகள்