Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 14

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 9 | ஜூலை, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விலைவாசி உயர்வு: காங்.-பா.ஜ.க. வில்லத்தனங்கள்
  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் சி.பி.எம்.
  • அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கத் தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?
  • “பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  • விலைவாசி உயர்வு: பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்
  • கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக…
    -பு.மா.இ.மு.வின் முற்றுகைப் போராட்டம்-ஆர்ப்பாட்டம்
  • நேபாளம்: வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்
  • தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
  • சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
  • அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்
  • ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள்: ஊதிய உயர்வு விடுதலை தருமா?
  • தமிழக போலீசின் பிரத்தாளும் சூழ்ச்சி
  • அறியப்படாத அமெரிக்கா
  • பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!
  • உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்
  • உரத் தட்டுபாடு: அரசு – பதுக்கல் வியாபாரிகளின் கள்ளக் கூட்டணி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 8 | ஜூன், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கர்நாடகத் தேர்தல் முடிவு: குஜராத் பாணி ‘மோடி’த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி!
  • “தனியார்மயம்-தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்!
  • தொழில்வளர்ச்சி: கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவர்ச்சிவாதம்
  • சிறு தொழில்களின் மௌனச் சாவு
  • அரசின் முற்றுகை தூள்! தூள்!!
  • மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல்: “வன்முறையே வெல்லும்!”
    – ‘மார்க்சிஸ்டு’களின் தேர்தல் கொள்கை
  • நவீன் பிரசாத் கொலை
    தமிழகப் போலீசின் நரபலி
  • கருத்துரிமைக்குக் கல்லறை
  • சாராயச் சாவுகள்
    கொலைகாரர்கள் யார்?
  • நீதி கொன்ற மோடி
  • உள்ஒதுக்கீடு கோரிக்கையும் தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்
  • காசுமீர்: புதைக்கப்பட்ட உண்மைகள்
  • குப்பையாகிப் போன வாழ்க்கை
  • அக்னி ஏவுகணைப் பரிசோதனை: சாதனையா? வேதனையா?
  • இந்தியத் தரகு முதலாளிகள்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா?
  • பெண்களைப் பலி கேட்கும் சாதி கௌரவம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!
  2. நக்சல்பாரி புரட்சியாளர் – புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர்
    தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!
  3. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி!
  4. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:
    பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!
  5. நாடு முழுவதும் தடுப்பு முகாம்கள்: இந்தியாவின் வதை முகாம்கள்!
  6. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் மறைவு:
    தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகள்!
  7. கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”
  8. டெல்லி உச்சகட்ட காற்று மாசுபாடும், மக்களின் போராட்டங்களும் உணர்த்துவது என்ன?
  9. “காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
  10. சத்தமின்றி இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சூடான்!
  11. நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி:
    போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!
  12. ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”
  13. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தேர்தல் ஆணையத்தின் இரத்தவெறி

SIR பயங்கரவாதம்! | பதிவு 5

ஸ்.ஐ.ஆர். படிவங்களை வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து வாங்கும் பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என நாடு முழுவதும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO – Booth Level Officers) நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பி.எல்.ஓ-களாக 68,464 அரசு ஊழியர்களும், பி.எல்.ஓ-களுக்கு உதவி செய்வதற்காக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்களாகவும் (Booth Level Agents) பணியாற்றி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், முறையான வழிகாட்டுதல் வழங்கப்படாதது, போதிய பயிற்சியின்மை, அனுபவமின்மை, கடுமையான பணிச்சுமை, தேர்தல் ஆணையத்தின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பி.எல்.ஓ-களாக பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதற்கெதிராக பல மாநிலங்களில் பி.எல்.ஓ. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றக்கோரி பி.எல்.ஓ-களை மிரட்டுவது, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது, பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது நாடு முழுவதும் பொது நிலைமையாக உள்ளது.

இதனால், “பணி அழுத்தத்தை தாங்க முடியவில்லை”, “அதிகாரிகளின் மிரட்டல்களை எதிர்கொள்ள இயலவில்லை” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு பி.எல்.ஓ-கள் தூக்கிட்டும், ரயில் முன் பாய்ந்தும், விஷம் குடித்தும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடூரம் நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேலைகளின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் துயரங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்தியா முழுவதும் இதுபோல் 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் இதனை காட்டிலும் பூதாகரமாக உள்ளது. சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் மேற்குவங்கத்தில் மட்டும் 40 தேர்தல் அதிகாரிகள் இறந்திருப்பதாகவும், அவர்களில் 17-18 பேர் பி.எல்.ஓ-கள் என்றும் ஆளும் திரிணாமுல் கட்சியின் 10 மக்களவை உறுப்பினர்கள் அடங்கியக் குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறது.

ஆனால், இவை வெறும் குற்றச்சாட்டுகள்தான் என்றும் மேற்குவங்கத்தில் இவர்கள் இறந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தனக்கே உரிய பாசிச திமிருடன் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.

2016-ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த மோடி அரசு, தற்போது தனது பாசிச நோக்கத்திற்காக வாக்காளர் பட்டியலை செல்லாததாக அறிவித்து, பி.எல்.ஓ. அலுவலர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 7 | மே, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நேபாளம்: வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!
  • பாரதிய ஜனதா கட்சியைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்
  • நேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
  • தனியார்மயம்… தாராளமயம்… உலகமயம்…
    …போதைமயம்!
  • விலைவாசி உயர்வு: தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
  • தில்லைப் போராட்டம்: “தமிழர் கண்ணோட்ட”த்தின் அற்பவாதம்
  • மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!
  • தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்
  • தமிழக விவசாயத் துறை: பன்னாட்டு நிறுவனங்களின் தரகன்!
  • கொசாவோ: தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?
  • திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?
  • பசுவின் புனிதம் ஓட்டுப் பொறுக்கும் தந்திரம்
  • சி.ஐ.டி.யு.: தொழிற்சங்கமா? குண்டர் படையா?
  • தீண்டாமைச் சுவர்: தமிழகத்தின் இழிவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!

SIR பயங்கரவாதம்! | பதிவு 2

ன்றியத்தில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை ஆகிய பாசிச சட்டத்திட்டங்கள் மற்றும் தேர்தல் மோசடிகள் மூலம் பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்திற்கு சவக்குழி வெட்டிக் கொண்டிருக்கிறது. அதன் உச்சமாக, தற்போது சிறப்பு தீவிர திருத்தம் (SIR – Special Intensive Revision) எனும் பாசிச பயங்கரவாத நடவடிக்கையை தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

முதல் கட்டமாக, கடந்த ஜூன் மாதத்தில் பீகாரில் “எஸ்.ஐ.ஆர்.” நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் என 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியும், மிகப்பெரும் அளவில் போலி வாக்காளர்களை சேர்த்தும் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கேற்ப வாக்காளர் பட்டியலை காவிமயமாக்கியது. இது, நடந்துமுடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், வரலாறு காணாத வகையில் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்தது.

இந்த அனுபவத்திலிருந்து எஸ்.ஐ.ஆர். பாசிச நடவடிக்கையை நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

அதன்படி, இரண்டாம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த அக்டோபர் 27 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவை 51 கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் ஆகியவையாகும்.

மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து பி.எல்.ஓ-கள் நடத்திய பேரணி

இவற்றில் புதுச்சேரி தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகியவை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும். 2026-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே அவசர அவசராமாக எஸ்.ஐ.ஆர்-ஐ  நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது பாசிச கும்பல்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம்காட்டி எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைத்திருக்கும் தேர்தல் ஆணையம், கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள போதிலும் அங்கு எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைக்க மறுத்திருப்பது இச்சதியை வெளிக்காட்டுகிறது.

மறுபுறம், வாக்குரிமை சரிபார்ப்பு என்ற போர்வையில் எஸ்.ஐ.ஆர்-இன் மூலம் குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கையிலும் தேர்தல் ஆணையம் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. 2020-இல் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) கோரப்பட்ட ஆவணங்களும் முன்மொழியப்பட்ட நடைமுறைகளும் எஸ்.ஐ.ஆர்-யிலும் ஏறக்குறைய அப்படியே பின்பற்றப்படுவது இதனை நிரூபிக்கிறது. மேலும், பீகாரில் எஸ்.ஐ.ஆர்-இன் போது, வெளிநாட்டவர் என சந்தேகிக்கப்படும் மக்கள் குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நேரடியாக என்.ஆர்.சி-ஐ நடைமுறைப்படுத்தியுள்ள பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவிருந்தாலும், எஸ்.ஐ.ஆர்-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்து பார்க்க வேண்டும். அங்கு எஸ்.ஐ.ஆர்-க்கு பதிலாக, “சிறப்பு திருத்தம்” (Special Revision) எனும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்தவர்களை நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட சாதாரண பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.

இவையெல்லாம், எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் குடியுரிமைக்கான சோதனை நடந்து வருவதையும், ஈழத்தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்களின் குடியுரிமை ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதையும் நிரூபிக்கிறது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கம்!
போலி வாக்காளர்கள் சேர்ப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான அக்டோபர் 27 அன்றிலிருந்தே தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் செல்லாததாக ஆக்கப்பட்டுள்ளது. மக்களால் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகே, மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 2002/2005-இல் தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் (Intensive Revision) தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது அல்லது தங்கள் உறவினர்களின் விவரங்களோடு தங்களது படிவங்களை இணைத்துக் கொள்ளலாம்; அதற்கு பிந்தைய வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். படிவங்களில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஆனால், 2002/2005 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்காளர்களுக்கு அச்சமயத்தில் தாங்கள் எந்த பகுதியில் வசித்தோம், எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. வேலைகள் காரணமாக அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பெயர் மக்கள், 2007-ஆம் ஆண்டு எல்லை மறுவரையறைக்கு உள்ளாக்கப்பட்ட தொகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பெயர்களை 2002/2005 வாக்காளர் பட்டியலில் கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் இயந்திரத்தால் படிக்கக்கூடிய வகையில் (Non – machine readable) இல்லாததால், ஒரு வாக்காளரின் பெயரை கண்டறிய பல மணி நேரங்களும், சில சமயம் பல நாட்களும் செலவாகின்றன.

இதன் விளைவாக, தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டப்படி எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எஸ்.ஐ.ஆர். படிவங்களை முழுவதுமாக நிரப்பாமலே பி.எல்.ஓ. பணியாளர்கள் மக்களிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொள்வதாகவும், மலைப் பகுதிகளில் வாழும் மக்களிடத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இப்பிரச்சினைகளுக்கு தீர்வு  காண்பதற்கு பதிலாக, தாங்கள் அறிவித்த தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதற்காக, எஸ்.ஐ.ஆர். பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறி வருவதாக அப்பட்டமாக பொய்யுரைத்து வருகிறது.

மறுபுறம், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்க்கும் மோசடியிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். படிவங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கான பட்டியலில், “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என்பது 13-வது ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ளது. பீகாரில் எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு அம்மாநிலத்தில் வாக்காளராக அங்கீகரிக்கப்பட்ட நபர், தமிழ்நாட்டிலும் வாக்காளராக பதிவு செய்யலாம் என்பதே இதன் அர்த்தம்.

அதாவது, ஆறு மாதங்களுக்கு முன்பு பீகாரில் வாக்களித்த ஒருவரால் தமிழ்நாடு தேர்தலிலும் வாக்களிக்க முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாகவே போலி வாக்காளர்களை உருவாக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் களமிறங்கியுள்ளது (பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலில் வாக்களித்த பலர் – மாநிலங்களவை உறுப்பினர் உட்பட – பீகார் தேர்தலிலும் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது). மறுபுறம், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

இதனையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது,  ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமான வகையில், இலட்சக்கணக்கான மக்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, போலி வாக்காளர்களை உள் நுழைப்பது என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் சதித்திட்டமும்
தி.மு.க-வின் பெயரளவிலான எதிர்ப்பும்

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டியுள்ள வட மாநிலங்களில், வெளிநாட்டினர் ஊடுருவுகிறார்கள் என்று பீதியூட்டி எஸ்.ஐ.ஆர். நியாயப்படுத்தப்படுகிறது. அதுபோல, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்; அவர்களை நீக்குவதற்கு எஸ்.ஐ.ஆர். அவசியம் என்று பா.ஜ.க – அ.தி.மு.க. கும்பலால் எஸ்.ஐ.ஆர். நியாயப்படுத்தப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கும்பல் இலக்கு வைத்து வேலை செய்துவரும் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டத் தொகுதிகளில் வெற்றி பெறும் வகையிலும், மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கு சாதகமான வகையிலுமே, எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த பாசிச கும்பல் திட்டமிட்டுள்ளது. இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது இதனை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல, அ.தி.மு.க. உள்ளிட்ட தன்னுடைய அடிவருடி கட்சிகளுக்கு சில தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து கொடுப்பதன் மூலம், அங்கெல்லாம் மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள பாசிச கும்பல் திட்டமிடுகிறது. எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டால் தங்களுக்கும் சில தொகுதிகளில் வெற்றிகள் உறுதியாகும் என்ற அடிப்படையிலிருந்துதான் அடிமை அ.தி.மு.க-வும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரித்து வருகிறது.

அதேசமயம், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களால் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற குறுகிய கண்ணோட்டத்திலிருந்தே தி.மு.க-வின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது, அடையாளப் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குள் தி.மு.க. தன்னை வரம்பிட்டுக் கொள்வது அதன் அடிப்படையிலேயே. மேலும், எஸ்.ஐ.ஆர்-ஐ காட்டி மக்களின் பா.ஐ.க. எதிர்ப்பு வாக்குகளை கவர்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இது பா.ஜ.க-வின்  பாசிச நடவடிக்கையை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, தன்னை நம்பி வாக்களித்த மக்களை பாசிசத்திற்கு பலியிடும் துரோக நடவடிக்கையாகும்.

எதிர்க்கட்சிகளால் எஸ்.ஐ.ஆர்-ஐ
தடுத்து நிறுத்த முடியாதது ஏன்?

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளும் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் எஸ்.ஐ.ஆர்-ஐ “வாக்குத் திருட்டு”, “சதி” என்றும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர் பட்டியலை காவிமயமாக்குவதற்கான முயற்சி” என்றும் விமர்சித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நவம்பர் 11-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றன. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இலட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பேரணிகளை நடத்தி வருகிறது.

மேலும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலமைப்பு சட்டங்கள் 14, 19, 21, 325, 326 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன. குறுகிய காலத்தில் செயல்படுத்தப்படும் எஸ்.ஐ.ஆர்-ஆல் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாக தங்களுடைய மனுக்களில் விளக்கியிருக்கின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்நடவடிக்கை எஸ்.ஐ.ஆர்- தடுத்து நிறுத்துவதற்கு போதுமானதாக உள்ளதா என்று கேள்வியெழுப்பினால், நிச்சயம் இல்லை. ஏனெனில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், “எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்துவதில் எங்களுக்கு பிரச்சினையில்லை. தேர்தலுக்கு முன்னர், குறுகிய காலத்தில் அவசர அவசரமாக செயல்படுத்துவதே பிரச்சினை” என்றே கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

மாறாக, எஸ்.ஐ.ஆர் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை, குடியுரிமையை பறிப்பதற்கான அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கொடுங்கனவான இந்துராஷ்டிரத்திற்கான முக்கியமான அடிக்கட்டுமானமாகும். இந்த அடிப்படையிலிருந்து எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில்லை.

அதனால்தான், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுடன் தங்களுடைய கடமையை முடித்துக் கொள்கின்றன. ஆனால், பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது அம்பலமான போதிலும் அதற்கு தடை விதிக்க மறுத்து, தேர்தல் ஆணையத்திற்கு பக்கபலமாக இருந்த உச்சநீதிமன்றத்திடம் சென்று நிற்கின்றனர். இதன் மூலம் எஸ்.ஐ.ஆர்-யைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்ப சொல்கிறார்கள். ஆனால், தற்போதும் உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.ஆர்-க்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசக்கயிறு எவ்வளவுதான் இறுக்கினாலும், தங்களின் இறுதி மூச்சுவரை பாசிஸ்டுகளை ஜனநாயகப் பூர்வமாகத்தான் அணுகுவோம்; அவர்களை வீழ்த்த மக்களுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவே இதற்கு சமீபத்திய சான்று. எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறைதான் பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்தது. இலட்சக்கணக்கான இஸ்லாமிய, பட்டியலின, பெண்களின் வாக்குரிமையை பறிக்க வழிவகுத்தது.

ஆகவே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளானது எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி பாசிஸ்டுகள் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே வழிவகுக்கும். அதன் விளைவாக, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். எதிர்க்கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு ‘வேறுவழியின்றி’ தேர்தலில் பங்கேற்பர். இறுதியில் பாசிசத்திற்கு பலியாவது மக்களே!

இனி, தேர்தல்கள் சடங்குத்தனமானவையே!

பீகாரைப் போலவே நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. தாங்கள் ஆளும் மாநிலங்களில் வெற்றியை உறுதி செய்வது; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களுடைய மக்கள் அடித்தளத்தைப் பொறுத்து தங்களுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலை காவிமயமாக்குவதைப் போன்று, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் தொகுதி மறுவரையறையை நடத்தி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளையும் காவிமயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மற்றும் முதல்வர் வேட்பாளர்களாக பா.ஜ.க-வை சார்ந்த யார் முன்னிறுத்தப்பட்டாலும், அவர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் கட்டமைப்பை பாசிச கும்பல் மறுவார்ப்பு செய்துக் கொண்டிருக்கிறது.

பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் தேர்தல் கட்டமைப்பை கலைத்துவிட்டு, அப்பட்டமான பாசிச ஆட்சியை நிறுவியது போலல்லாமல், இந்தியாவில் தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமாக மாற்றி, இந்துராஷ்டிர முடியாட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. அதன் அடிக்கட்டுமானங்களாகவே எஸ்.ஐ.ஆர்., தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகவே, எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமான மாற்றுவது; கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிப்பது; தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மறைமுகமாக அமல்படுத்துவது; கோடிக்கணக்கான மக்களை அகதிகள் என்ற பெயரில் வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்வது; இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதுடன் இணைந்தது ஆகும். இந்த அடிப்படையிலிருந்து தேர்தல் ஆணையம் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை நாம் எதிர்க்க வேண்டும்.

2020-ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியதற்கு எதிராக நாடு முழுவதும் கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் ஷாகின்பாக் வடிவிலான போராட்டங்களும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நெஞ்சுறுதிமிக்க போராட்டங்களும்தான் பாசிச மோடி அரசை பணிய வைத்துள்ளது என்பது வரலாறு. அத்தகைய போர்க்குணமிக்க, உறுதிமிக்க மக்களின் போராட்டங்களை எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக கட்டியமைக்கும் போதுதான் அதனை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அதற்கான பணிகளில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஈடுபட வேண்டும்.

அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 6 | ஏப்ரல், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சி.பி.எம். மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல்: பழங்கதை பதிலடியாகாது!
  • அனைத்துலக மகளிர் தினம் – கேளிக்கை சடங்கல்ல, பெண்ணுரிமைக்கான போராயுதம்!
  • உச்சநீதி மன்றத்தின் பச்சையான பாசிசம்
  • விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு
  • வன்னிய கிறித்தவர்களின் சாதிவெறியாட்டம்: தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை
  • சரப்ஜித் சிங்குக்கு ஒரு நீதி, அப்சல் குருவுக்கு வேறொரு நீதியா?
  • கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…
  • குஜராத்: இந்து பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்: நஞ்சாக்கப்படும் உணவு
  • மும்பய்க் கலவர வழக்குகள்: காங்கிரசு கட்டிய கல்லறை
  • பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து
  • பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!
  2. நக்சல்பாரி புரட்சியாளர் – புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர்
    தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!
  3. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி!
  4. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:
    பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!
  5. நாடு முழுவதும் தடுப்பு முகாம்கள்: இந்தியாவின் வதை முகாம்கள்!
  6. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் மறைவு:
    தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகள்!
  7. கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”
  8. டெல்லி உச்சகட்ட காற்று மாசுபாடும், மக்களின் போராட்டங்களும் உணர்த்துவது என்ன?
  9. “காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
  10. சத்தமின்றி இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சூடான்!
  11. நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி:
    போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!
  12. ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”
  13. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 5 | மார்ச், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜ்தாக்கரேயின் இனவெறி: மும்பையைக் கவ்விய பயங்கரம்!
  • ஒழியட்டும் முடியாட்சி! ஓங்கட்டும் நேபாள புரட்சி!
  • அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை: பார்ப்பன ஜெயாவின் “பஜாரி” அரசியல்
  • நேபாளம்: தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்
  • தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்
  • சாலரப்பட்டி: வன்னிய சாதி வெறியாட்டம் அதிகார வர்க்கம்-போலீசு கூட்டுச் சதி
    சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?
  • சிறுநீரகக் கொள்ளை: வெட்கங்கெட்ட இந்திய அரசு
  • நானோ கார்: மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்
  • விடுதலைப் போரில் புதிய உத்தி
  • ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு
  • சி.பி.எம்.-இன் மதச்சார்பின்மை: நரியின் சாயம் வெளுத்தது
  • முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்
  • இந்தியப் பங்குச் சந்தையைக் கவிழ்த்தது அமெரிக்கா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்! | தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி!

திருப்பரங்குன்றம்:
ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்!
தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி!

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 4 | பிப்ரவரி, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!
  • “ஆயிரக்கணக்கான முசுலீம்களைக் கொன்று குவித்த பயங்கரவாதி மோடியை விரட்டியடிப்போம்!”
    -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் – முற்றுகைப் போராட்டம்
  • இதுவன்றோ வீரம்!
  • காவிமயமாகும் சி.பி.எம்.
  • ஜல்லிக்கட்டு: தமிழர்களின் பாரம்பரியமா? ஆதிக்கசாதி அடையாளமா?
  • மலேசியா: தமிழர்களின் உரிமைப் போராட்டம்
  • வறட்சி மக்களுக்கு! தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!
  • பேநசீர் புட்டோ: ஜனநாயகத் தேவதையா? அமெரிக்க அடிவருடியா?
  • ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம் உள்ளே இருப்பது ஈறும் பேனாம்!
  • ஒரிசா: இந்து மதவெறி பயங்கரவாதத்தின் இரண்டாவது பரிசோதனைச் சாலை
  • ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடைந்தெடுத்த கிரிமினல்கள்
  • தண்ணீர்: இயற்கையின் கொடையா? மேல்சாதியினரின் தனிச் சொத்தா?
  • வெனிசுலா: சாவேஸின் தோல்வி உணர்த்தும் உண்மைகள்
  • அம்பலம் ஏறாத ஏழைகளின் சாட்சியம்
  • “இனப்படுகொலைக் குற்றவாளி நரேந்திர மோடியே, திரும்பிப் போ!” -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டம்
  • காராகிரகத்தில் வெடித்த கலகம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2008 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 3 | ஜனவரி, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குஜராத் – மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது
  • போபால் விஷவாயு படுகொலை: மீண்டும் துரோகம்!
  • நன்றி கெட்ட சமூகமே! நீ முகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!
  • “எம்.ஆர்.எஃப். ஆலையை உடனே திற!” ஆலை மூடலுக்கு எதிராக ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்
  • சுயநலத்தின் இரண்டு முனைகள்
  • நெல்லுக்கு ஆதார விலை பிச்சையல்ல, உரிமை!
  • மின்வெட்டு – டாலர் மதிப்புச் சரிவு
    தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்
  • மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்
  • பழங்குடி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை
    தமிழகத்துக்குச் சிறப்பு அதிரடிப்படை ஆந்திராவுக்கு வேட்டை நாய்ப்படை
  • தனியார் கல்வி முதலாளிகளின் சட்டவிரோத அடக்குமுறை
    போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்
  • சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு
  • தி.க. கம்பெனியின் ‘நாட்டாமை’க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்கு மூடு விழா
  • இந்திய ஆறுகளுக்கு வந்தது பேராபத்து
  • ஜார்ஜ் புஷ்: 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு
  • இந்தியக் ‘குடியரசின்’ இன ஒதுக்கல்
  • கருவறையே கல்லறையாக…

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 2 | டிசம்பர், 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில்
    கூலிப்படைகளின் ஆதிக்கம்
  • “கம்யூனிசமே வெல்லும்” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை
  • நந்திகிராமம்: சி.பி.எம். கட்சியின் பாசிச வெறியாட்டம்
  • வாச்சாத்தி: நிவாரணம்தான் நீதியா?
  • தமிழ்ச்செல்வன் படுகொலையும் பாசிச ஜெயா-காங்கிரசின் வக்கிரமும்
  • “ஆர்.எஸ்.எஸ். காரனும் தமிழன்தான்!” – ‘மாவீரன்’ நெடுமாறன் பரப்பும் புது சித்தாந்தம்
  • குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பயங்கரவாதிகள் | சென்ற இதழின் தொடர்ச்சி
  • அசாம்: பயங்கரவாத எதிர்ப்பின் கோர முகம்
  • டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?
  • அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு
  • உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்
  • ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர்?
  • மியான்மர்: வட்டமிடும் வல்லூறுகள்
  • குஜராத்: “முஸ்லீம்களை நாங்கள்தான் கொளுத்தினோம்; வெட்டினோம், கற்பழித்தோம்!”
    – ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கிரிமினல்கள் வீடியோ வாக்குமூலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு:
இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம்

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 1 | நவம்பர், 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குஜராத் 2002: இந்துமதவெறி பயங்கரவாத கோரம்
  • ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்
  • குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பயங்கரவாதிகள்
  • நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்: நீதித்துறையின் பயங்கரவாதம்
  • மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்
  • பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!
  • பார்ப்பன ஜெயாவின் “நீதி வதம்”!
  • நேபாளம்: சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் அரசியல் உத்தி
  • முஷார்ப் எதிர்ப்பு: முனை மழுங்கிய போராட்டம்
  • வெனிசுலா அதிபர் சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா? முதலாளித்துவ சீர்த்திருத்தமா?
  • தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு! தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு! இது ‘சூத்திர’ ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?
  • சென்னை நகர விரிவாக்கத் திட்டம்: உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி!
  • இதுவா சமூக நீதி?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram