Wednesday, October 16, 2024
முகப்புஉலகம்ஈழம்இப்போது ஒலிபரப்பில் அய்ரோப்பிய வானொலியில் தோழர் மருதையனோடு உரையாடல்

இப்போது ஒலிபரப்பில் அய்ரோப்பிய வானொலியில் தோழர் மருதையனோடு உரையாடல்

-

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று  சன்றைஸ் (SUNRISE) வானொலியில் கருத்து விவாதம் ஒன்றை  ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொள்கிறார்.  இப்போது நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதை இணையத்தில் கேட்க mms://wma2.viastreaming.net/ltrlive

மேலும் விவரங்களுக்கு http://kuralweb.com/200911/discussion.aspx

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க