Tuesday, October 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் ஜூலை

புதிய ஜனநாயகம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்து! தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!

2. சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்!

3.கே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்!

4. சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!

5. டீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு!

6. சமச்சீர் கல்வி: ‘மார்க்சிசிஸ்டு’களின் இரட்டை நாக்கு

7. லோக்பால்: ஊழல் சாக்கடைக்கு ஞானஸ்நானம்

8. போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்: திணறிப் போனது ஆளும் கும்பல்!

9. “எண்டோசல்பானை விரட்டியடிப்போம்! விவசாய்த்தில் தரகுப் பெருமுதலாளிகள் – பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கத்தை முறியடிப்போம்!” – தமிழகமெங்கும் வி.வி.முவின் பிரச்சார இயக்கம்.

10. நிகமானந்தா: பா.ஜ.கவின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார்

11.அரசின் அலட்சியத்துக்கு எதிராக கிராம மக்களின் போர்க்கோலம்

12. கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் வயல் கொள்ளை: உமி கொண்டு வந்தான், அவல் தின்றான்

13. வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்

14. மும்பை பத்திரிகையாளர் டே படுகொலை: போலீசு – தாதாக்களின் கூட்டுச் சதி

15. சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!

16. தில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு!

17. இலங்கைக்கு இந்தியக் குழுக்கள்: ஒரு நாடகம் நடக்குது!

18. இலவச – கவர்ச்சித் திட்டங்கள்: திராவிட கட்சிகளைச் சாடும் அதிமேதாவிகளின் அவதூறுகள்

19. விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!

புதிய ஜனநாயகம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. ஏம்பா இதுல நாட்டுல தி மு க பத்தி நாடே பத்திக்கிட்டு யெரியுது.. அதப்பத்தி எல்லாம் போட மாட்டாஙாலா?? இதுவும் ஒரு வெத்து வேட்டு பத்திரிக்கை தானா..??

  2. இதை யெல்லாம் விலம்பரம் செய்யும் வினவு கூட ஒரு டுபாக்கூர் என நினைக்க தோன்ருகிரது,,

  3. புதியஜனநாயகம்தான் போலி தமிலினவாதிகலை அம்மலபடுத்துகிரது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க