Saturday, May 3, 2025
முகப்புசெய்திஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?

ஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?

-

நேற்று 22.05.2017 அ.தி.மு.க அரசின் ஓராண்டு தினமாம். ஏ 1 குற்றவாளியும் ‘இரும்பு மனுஷி’யுமான ஜெயா மறைந்த பிறகு அரசே செயல்படாமல் தேங்கி நிற்பதாக ஊடகங்களும் அறிவுத்துறையினரும் புலம்புகின்றனர். ஜெயலலிதா செயல்பட்டதன் விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறோம்.

ஜெயா தலைமையிலான அ.தி.மு.க கும்பல் இதுவரை இந்தியாவே பார்த்திராத குற்றங்களை செய்து பெரும் சாதனை படைத்திருக்கின்றனர். ஆகவே அ.தி.மு.க ஓராண்டு நிறைவில் அம்மாவின் நம்பர் ஒன் குற்றம் என்று முடிவு செய்வதே சரியாக இருக்கும்! வாக்களியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க