இவர்கள் அண்ணாமலையின் கைக்கூலிகள்! | தோழர் மருது | வீடியோ

மாதேஷ்-க்கு பிரச்சினை என்ற உடனேயே மீண்டுவாருங்கள் சகோதரா என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை தான் பணம் கொடுத்து இத்தனை பேரையும் இயக்கியுள்ளார்.

ஐயப்பன் என்பதவர் டிடிஎஃப் வாசனியம் பணம்வாங்கியது நமக்கு தெரியவருகிறது. டிடிஎஃப் வாசம் யோக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். எனவே ஏதே ஒருவகையில் இவர்கள் தன்னை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க