Wednesday, October 16, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுபி.ஜே.பி எதிர்ப்பாளர்களே, இதோ உங்களுக்கான களம்

பி.ஜே.பி எதிர்ப்பாளர்களே, இதோ உங்களுக்கான களம்

பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.

-

வாசக நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வினவு + புதிய ஜனநாயகம் இணைந்து அமைக்கும் The Final Countdown செய்தி அறை.

பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.

***

பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுள்ள நபரா நீங்கள்?

ஏதோ ஒரு வகையில் பி.ஜே.பி. எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இதோ, உங்களுக்கான களம்!

வினவு + புதிய ஜனநாயகம்-இன் The Final Countdown செய்தி அறையில் இணைந்து கொள்ள வாருங்கள்!

“கோடிக்கணக்கான இந்திய மக்களாகிய நாங்கள் சொல்கிறோம்,

இது பி.ஜே.பி-க்கான கடைசி கவுண்டவுன்”

பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் (Video-Audio Editing, Digital content creation, Translation) ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க