ஏப்ரல் 14
டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள்!
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
சென்னை
1. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சேத்துப்பட்டு பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் பு.மா.இ.மு சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது
2. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி ஓட்டேரி பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் பு.மா.இ.மு சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தாலும், மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையுடன் கூட்டம் நடத்தப்பட்டது
3. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மக்கள் அதிகாரம் மாலை அணிவித்தல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிடுதல் நிகழ்வு
4. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மக்கள் அதிகாரம் மாலை அணிவித்தல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிடுதல் நிகழ்வு
5. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மக்கள் அதிகாரம் மாலை அணிவித்தல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிடுதல் நிகழ்வு
6. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மக்கள் அதிகாரம் மாலை அணிவித்தல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிடுதல் நிகழ்வு
7. அம்பேத்கர் மணிமண்டபத்தில் மக்கள் அதிகாரம் மாலை அணிவித்தல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிடுதல் நிகழ்வு
மதுரை
திருவாரூர்
1. டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தில் உறுதி ஏற்போம்
2. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் அம்மையப்பன் பகுதியில் கொண்டாடப்பட்டது
நெல்லை
1. டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளில் வேண்டாம் BJP , வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
2. இன்று காலை தூத்துக்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் 134வது பிறந்தநாள் முன்னிட்டு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது….
நெல்லை மாவட்டத்தில் தோழர் கின்ஷன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உளுந்தூர்பேட்டை
அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா உளுந்தூர்பேட்டை முழுவதும் கடலூர் மண்டல சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
தகவல்கள்
தோழர் வினவுவன்
உளுந்தூர்பேட்டை
கடலூர் மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube