சிவகாசி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து:
10 பேர் பலி 12 பேர் படுகாயம்!
- வேலை பார்ப்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக சொல்லி தொழிலாளர்கள் மீது பழியை போடும் அரசே முதன்மையான குற்றவாளி!
- பட்டாசு ஆலை முதலாளிகளின் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்!
- அபரிமிதமான உற்பத்தியை கட்டுப்படுத்தாத, பாதுகாப்பை வழங்காத பட்டாசு ஆலைகளை அரசுடமையாக்கு!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – 9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube