பீகார் பாட்னாவில் 70-வது பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வு விதிகளை மாற்றியதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசு தடியடி
நிதீஷ் – மோடி அரசின் அடக்குமுறை
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram