ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்! | இ-போஸ்டர்கள்

ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்!

லித் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் தொடர்கிறது தீண்டாமை!

ஆணவப் படுகொலைகளும், சாதிவெறியாட்டங்களும் அதிகரிக்கின்றன!
தமிழ்நாடு அரசே!

ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்று! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பலையும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் தடை செய்!

உழைக்கும் மக்களே!

சாதி ஆதிக்கக் கொடுமைகளுக்கு எதிராக இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்!

மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்க அணிதிரள்வோம்!

***
ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்!நினைவேந்தல் கூட்டம்
கோவை:
நாள்: 30.06.26
இடம்: பவர் ஹவுஸ், கோவை
நேரம்: காலை 10 மணி

கள்ளக்குறிச்சி:

நாள்: 30.06.2026
இடம்: உளுந்தூர்பேட்டை
நேரம்: காலை 10.00 மணி

***

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க